அவதூறு வழக்கு

img

கனிமொழி மீது அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை

திமுக எம்.பி. கனிமொழி மீது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.